‘டப்பிங்’கில்  வாய் அடைத்துப்போன  ஆண்ட்ரியா !!

தில் சத்யா இயக்கத்தில், ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடிக்கும் படம், மாளிகை. படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, தற்போது, இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகின்றன. இப்படம் குறித்து, ஆண்ட்ரியா கூறுகையில், ”இப்படத்தில், இரண்டு விதமான கதாபாத்திரங்களில் நடித்த என்னை, படக்குழுவினர் பாராட்டினர். ஆனால், ‘டப்பிங்’கின் போது, ஒரு கதாபாத்திரத்துக்கு, என்னால் பேச முடியவில்லை. அப்படி ஒரு வீரியமான பாத்திரம் அது. ஆகவே, ‘வேறு நபரை பேச வையுங்கள்’ என, சொல்லி விட்டேன்,” என்றார். மும்பை ராஜேஷ்குமார், கமல் போரா இணைந்து தயாரிக்கிறது.

Banner Content
Tags:

Related Article

No Related Article

0 Comments

Leave a Comment

HAPPY SUBSCRIBERS

Recent Upload

Advertisement

img advertisement

RECENTPOPULARTAG